தமிழர் திருநாளாம் தைத் திருநாள் நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும், நோய் இல்லாத வாழ்வையும், குறைவில்லாத செல்வத்தையும் கொடுக்கும் ஒரு இனிய நாளாக மலர வாழ்த்துக்கள்!!!
இந்த இனிய பொங்கல் நாளில் நீங்கள் எல்லா வளமும் நலமும் அதிர்ஷ்டமும் பெற்று வாழ என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!